வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
Vaaranam aayiram soozha valam seithu
Naarana nambi nadakkinraan enru ethir
Poorana porkudam vaithup puram engum
Thoranam naattak kanaa kanden thozhi naan
“I dreamt, O friend, that a thousand elephants
formed a grand and majestic procession,
and Lord Narayana walked in their midst —
golden pots filled to the brim were placed before Him,
and festive garlands adorned every direction.”
— Āṇṭāḿ · Nācciyār Tiromoḷi · Vāraṇam Āyiram